Tuesday, January 11, 2011

Battichaloa is under the water

படங்களில்: மிதக்கிறது மட்டக்களப்பு
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் பாரிய குளங்கள் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் திறந்து விடப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நீரில் மூழ்கிக்கொண்டு வருகின்றது.


No comments:

Post a Comment